Skip to main content

பசுவின் பால் ஏன் அவசியம்

பாஸ்ச்சியராயிச் (அதாவது, பாலை கொதிக்க வைத்து மற்றும் குளிர வைப்பது) சையப்படாத பால் நல்லது இல்லை என்று நம்மை எல்லாம் இவளவு நாள் நம்ப வைத்திருக்காங்கள். இன்னொரு பக்கம், மருத்துவர்கள் என்கிறொமே, அவர்கள் சொல்லுவது இது - பால் சாப்பிட்டால் இதய நோய் ஆபத்து அதிகம் ஆகுமாம்.

நாம் ஒன்றை புரிந்த கொள்ளநும் - கொழுப்பில் 2 வகை உள்ளது. அதில் ஒரு வகை - பால் (மற்றும் பால் பொருட்கள் - நெய், வெண்ணை, தயிர், மோர்), வேர்கடலை, முந்திரி, தேங்காய் போல உணவு பொருட்களில் இருக்கும் கொழுப்பு சத்து மனித உடலுக்கு மிக அவசியம்.

இதை எடுத்துகொள்ளுங்கள்: பச்சை பால் மற்றும் பால் பொருட்களை யவலோவோ ஆயிரம் ஆண்டுகள்ளுக்கு நம் முன்னோர்கள் சாப்பிட்டுகொண்டிருந்தார்கள், அவர்களுக்கெல்லாம் என்ன ஆயிற்று? கேன்சர், இதய நோயிகள் இருந்ததா? இல்லை, அவர்கள் இன்னும் யவலோவோ ஆரோகியமாகவும் பலசாலிகளாகவும் விளங்கினர்.


நம் உலகில் இருக்கும் பொய்களையும் ஊழல்கலையும் புரிந்து கொண்டால் எல்லாம் புரியும்:

உலக நாடுகளின் உணவு கட்டுபாட்டு மய்யான்கள் பெரிய பெரிய நிறுவனங்களிடம் ஊழல் தொடர்புகளால் இம்மையங்கள் நேயர்மையாக செயல்படுவது இல்லை (உதாரனதிருக்கு, அமெரிக்காவின் FDA (ஃபுட் அண்ட் டிரக் அட்மினிஸ்டிரேஷன்) அனுமதிக்கும் மருந்துகளால் கேன்சர் போன்ற நோயிகள் ஏற்படுவதற்கு வாய்புக்கள் அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கபட்டுள்ளது). இந்த நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுவதில் தயக்கம் காட்டுவதில்லை. நெறைய ஆராய்ச்சிகளை (கிட்டத்தட்ட எல்லாமே என்று சொல்லலாம்) இந்த நிறுவனங்கள் தான் பணம் உதவி கொடுத்து சைய்ய உதவுகிறார்கள் என்று கண்டுபிடிக்கபட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் நாம் எப்படி இந்த 'விங்க்நியானிகள்' என்பவர்களை நம்புவது? இவ்விங்க்நியானிகள் உண்மையில் சுதந்திரமாக செயல் படுகிறார்களா இல்லை இந்த நிறுவனகள் சொல்லும் பொய்களை உண்மை என்று காட்டுகிறார்களா? உண்மை கசக்கும், ஆனால், நம் உலகம் இப்படி இருப்பதை உங்களால் ஏற்றுகொள்ளமுடிகிறதா?

பன்றி காயிச்சலை பெரிய மருத்துவ நிறுவனங்கள் வேணும் என்றே தயாரித்ததாகவும் மற்றும் அதற்கு மருந்தும் அவர்களே தயாரித்து விற்றதாக போலாந்து நாட்டின் பத்திரிக்கைகாரர்கள் கண்டுபிடித்து அதை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினார்கள். இது ரஷ்யா நாட்டின் பத்திரிக்கைகாரர்களுக்கு கூட முன்பு தெரியும். அது மட்டும் இல்லாமல், இதில்.நா'வின் WHO (வர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன்) விற்கு கூட தொடர்பு உள்ளதாக கண்டுபிடிக்கபட்டுள்ளது. ஒரு விஷியத்தை கவனியிங்கள், உலகில் இப்போது இருக்கும் பல வியாதிகள் - கேன்சர், இதய நோய்கள், மற்றவை எல்லாம் ஒரு நூறு வருடங்களுக்கு முன் இருந்ததா? எனக்கு தெரிந்து இல்லை என்று நினைக்கிறேன்.

ஏற்கனவே சொன்னபடி, இப்போது நம் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் எந்த உணவுகளை கெட்டது என்று சொல்கிறார்களோ, அதை எல்லாம் தான் நம் முனோர்கள் ஆயிரம் ஆண்டுகளாக சாபிட்டுகொண்டிருந்தார்கள் (பால், தயிர், நெய், வெண்ணை, தேங்காய், தேங்காய் என்னை, வேர்கடலை, அரிசி, முந்திரி, பநம் என்னை, மற்றவை). அந்த காலத்தில் இந்த வியாதிகள் இருந்ததா? இல்லை, சொல்ல போனால், அக்காலத்தில், மக்கள் இன்னும் எவளவோ ஆரோகியமாக இருந்தார்கள் என்று சொல்கிறார்கள் நம் தோல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த ஒரு விஷியத்தை புரிந்துகொண்டாலே, இந்த உலகில் சொல்லப்படும் நெறைய உடல் மற்றும் ஆரோக்கியம் சமந்தப்பட்ட பொய்களை புரிந்துகொள்ளலாம். உதாரனதிருக்கு, பால் இதய நோயை வளர்க்கும் என்பது ஒரு பொய்; ஸாசுறேடட் ஃபாட் (அதாவது பால், நெய், வெண்ணை, தேங்காய், தேங்காய் என்னை, பநம் என்னை போன்ற உணவுகளில் உள்ள கொழுப்பு சத்து) உடலிற்கு நல்லதில்லை என்பது, பாலி அன்ஸாசுறேடட் ஃபாட் (அதாவது சன் ஃப்லவர்/ஃபிலவர் என்னை, சோயா என்னை, கார்ன்/சோளம் என்னை, சோயா - பொதுவாக நம் நவீன எண்ணைகள் எல்லாம் என்று எடுத்துகொள்ளலாம்) உடலிற்கு நல்லது என்பது, இன்னும் எவலோவோ சொல்லிக்கிட்டு போகலாம்.

செரி, கடைசியாக விஷியதிற்கு வருகிறேன். பச்சை பால் - காயவைக்காத பால் ஏன் ரொம்ப நல்லது மற்றும் ஏன் பாலை கொதிப்பதோ இல்லை குளிரவைப்பதோ தவறு என்று இங்கு படித்து தெரிந்துகொள்ளுங்கள்:
http://www.naturalnews.com/029178_raw_milk_food_freedom.html

Comments

Popular posts from this blog

What Are Chakras and How They Function in the Physical Body

The idea of chakras is taken from an ancient system of yoga. The word chakra is derived from Sanskrit and literally means "wheel" or "plate", but it generally implies an energy wheel. The ancient Indian mystics viewed the chakra centers of the body as whirling, wheel-like vortices of energy. This article will give you a synopsis of the chakras and their function in the human body. Once you understand how each individual chakra affects your physical functioning, you can better determine which ones may be blocked or congested, then work on balancing that chakra. There are seven main chakras which are located within the physical body from the base of the spine to the top of the head, aligned vertically up and down the spine. They are tied to the nervous system along the spine, endocrine system and various glands. The chakras are also linked to various bodily functions such as breathing and digestion. The seven major chakras basically represent the four elements -- e...

Mysterious Rocks

I had been to Mantralaya (in India) recently. I saw some amazing rock formations. Some of them seemed to have been placed into position and magically controlled to just be in their positions, defying gravity! It may seem very outlandish, but my inner feelings about this mystery were that it was placed into positions by ancient meditators/sages for the immense power that groups of rocks possess, in greatly benefiting and/or supercharging meditations.  I agree that this kind of thinking may not seem scientific and there are scientific explanations for why such rocks may mysteriously sit in such gravity-defying positions and also that such rocks possibly exist in many other pats of the world, but if you see them with our own eyes, you may see the point. Somewhat synchronistically, a local person told of ancient stories of Krishna's chakra having made these rocks sit on top of each other with its vibrations, mixed in with other stories of some legendary figure having medita...

Identifying The Players In The Solar System

This post discusses the various factions and their secret space programs (SSP), along with their brief histories, as per testimonies from whistle-blowers like William Tompkins, Corey Goode (Cosmic Disclosure - gaia.com), et al: Military Industrial Complex SSP (MIC SSP) or Lower Level SSP: As the name suggests, this is a lower level space program, with perhaps a few colonies on Moon and various International Space Station-like satellite stations all over the world. It's most advanced spacecrafts can only travel within the solar system, as per sources. This space program does not have any contacts with any extra-terrestrials, except perhaps what are known as Nordic aliens and its officers firmly believe that any UFO seen is either their own stuff or something being developed as part of other top secret programs that they are told exist. They believe that they are at the top of the secrecy, and they know all that needs to be known, regarding matters such as aliens, solar systems,...