Skip to main content

Posts

Showing posts with the label வேர் கிரக மனிதர்களின் உண்மை

அமேரிக்கா அரசாங்கம்-வேர் உலக மனிதர்கள் ஒத்துழைப்பை உறுதிபடுத்துகிறார் வின்னோடி எட்கர் மிச்சல்!

Astronaut Edgar Mitchell confirms Government-ET cooperation விண்ணோடி எட்கர் மிச்சல் , நிலவில் கால் அடி வைத்த ஆறாவது மனிதர், ஒரு அதிர்ச்சி செய்தியை அறிவித்தார். ஆனால் இது கிட்டத்தட்ட இரெண்டு ஆண்டுகளுக்கு முன் சொன்னார் - "எனக்கு தயக்கமாக இல்லை; நம்மை சந்தித்துள்ளார்கள். நாம் தனியாக இல்லை. இது நன்றாக மூடி மாறிக்கப்பட்டுள்ளது." சுருக்கமா சொல்லணும் என்றாள், வேர் உலக மனிதர்கள் இருப்பதையும் அவர்கள் நம் உலகின் சில நாடுகளின் அரசாங்கங்களிடம் (அமேரிக்கா, ரஷ்ஷியா) தொடர்பு வைத்திருப்பதை உண்மை என்று சொல்கிறார். அவர் இதை ஒரு முறை அல்ல, பல முறை சொல்லியிருக்கிறார் - ரேடியோவிலும், டீவீ'யிலும் மற்றும் இன்டெர்னேட்டிலும் பெட்டியில் சொல்லியிறிக்கிறார்! அவர் சொல்லுவதை இங்கு கேளுங்கள்: சமந்தப்பட்ட மேலும் சில செய்திகள்: நாஸா விண்ணோடி எட்கர் மிச்சல் வேர் உலக மனிதர்களின் உண்மை மூடி மாறிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார் ஆப்பொளோ விண்ணோடி எட்கர் மிச்சல் , வேர் உலக மனிதர்களின் உண்மை மூடி மாறிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார் Astronaut Edgar Mitchell, the sixth man to walk on the Moo...