Skip to main content

Posts

Showing posts with the label நெய்

பசுவின் பால் ஏன் அவசியம்

பாஸ்ச்சியராயிச் (அதாவது, பாலை கொதிக்க வைத்து மற்றும் குளிர வைப்பது) சையப்படாத பால் நல்லது இல்லை என்று நம்மை எல்லாம் இவளவு நாள் நம்ப வைத்திருக்காங்கள். இன்னொரு பக்கம், மருத்துவர்கள் என்கிறொமே, அவர்கள் சொல்லுவது இது - பால் சாப்பிட்டால் இதய நோய் ஆபத்து அதிகம் ஆகுமாம். நாம் ஒன்றை புரிந்த கொள்ளநும் - கொழுப்பில் 2 வகை உள்ளது. அதில் ஒரு வகை - பால் ( மற்றும் பால் பொருட்கள் - நெய் , வெண்ணை , தயிர் , மோர் ), வேர்கடலை , முந்திரி , தேங்காய் போல உணவு பொருட்களில் இருக்கும் கொழுப்பு சத்து மனித உடலுக்கு மிக அவசியம் . இதை எடுத்துகொள்ளுங்கள் : பச்சை பால் மற்றும் பால் பொருட்களை யவலோவோ ஆயிரம் ஆண்டுகள்ளுக்கு நம் முன்னோர்கள் சாப்பிட்டுகொண்டிருந்தார்கள் , அவர்களுக்கெல்லாம் என்ன ஆயிற்று ? கேன்சர் , இதய நோயிகள் இருந்ததா ? இல்லை , அவர்கள் இன்னும் யவலோவோ ஆரோகியமாக வும் பலசாலிகளாக வும் விளங்கினர் . நம் உலகில் இருக்கும் பொய்களை யும் ஊழல்கலையும் புரிந்து கொண்டால் எல்லாம் புரியும் : உலக நாடுகளின் உணவு கட்டுபாட்டு மய்யான்கள் பெரிய பெரிய நிறுவனங்களிடம் ஊழல் தொடர்புகளால் ...