Skip to main content

Posts

Showing posts from August, 2021

ரகசிய விண்வெளி திட்டங்களும் மர்மங்களும்

இந்தப் பதிவு, தகவல் தெரிவிப்பவர்கள் (விசில் ப்ளோவர் - whistle blowers) வில்லியம்  டாம்ப்கின்ஸ், கோரி கூட்  மற்றும்   பல்வேறு நபர்களின் வாக்குமூலங்களின்  அடிப்படையில், பல்வேறு அமைப்புகளையும் மற்றும் அவற்றின் ரகசிய விண்வெளி திட்டங்கள் (secret space program – SSP / எஸ்.எஸ்.பி ) பற்றி சுருக்கமான வரலாற்றுடன் விளக்குகின்றது. ராணுவ தொழில்துறை வளாக ரகசிய விண்வெளி திட்டம்  அல்லது கீழ்நிலை ரகசிய விண்வெளி திட்டம்: பெயரில் குறிப்பிட்டிருந்தது போல இது ஒரு கீழ்நிலை விண்வெளி திட்டமாகும். இதில் சந்திரனில் உள்ள ஒருசில குடியேற்றங்கள் மற்றும் உலகெங்கிலும் பல்வேறு சர்வதேச விண்வெளி நிலையங்களினைப் (International Space Station) போன்ற செயற்கைக்கோள் நிலையங்களும் அடங்கலாம். இதிலிருக்கும் மிகவும் மேம்பட்ட விண்களங்களால் சூரிய மண்டலத்திற்குள் மட்டுமே பயணிக்க முடியும், தகவல்களின்படி. இந்த விண்வெளித் திட்டத்திற்கு நோர்டிக் ஏலியன்ஸ் என்று அழைக்கப்படும் வேற்று கிரகவாசிகள் தவிர வேறு எந்த வேற்றுகிரகவாசிகளுடன் எந்த தொடர்புகளும் இல்லை . இந்த திட்டத்தின் அதிகாரிகள் காணப்படும் பறக்கும் தட்டுகள் ...